தலித் கலை ஆதார மையம்
Appearance
தலித் கலை ஆதார மையம், மதுரையில் அரசரடி பகுதியில் இயங்கி வரும் ஒரு அமைப்பு ஆகும். இவர்கள் ஆண்டுதோறும் நடத்தும் தலித் கலை விழா மிகவும் புகழ் பெற்றது. அடித்தள மக்களின் கலைகளை போற்றி, பாதுகாப்பதற்கு இவ் அமைப்பு முழு அளவில் இயங்குகிறது. மேலும் அம்பேத்காரிய, அயோத்திதாசரின் படைப்புகளை நூல்களாக வெளியிடுகிறது.