தரோகா உப்பாஸ் அலி
Appearance
தரோகா உப்பாஸ் அலி (Darogha Ubbas Alli )19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்தியர். இவர் பொறியாளர் மற்றும் புகைப்பட நிபுணர் ஆவார். 1870-ல் இவர் லக்னோ நகராட்சியிலிருந்து பொறியாளராக ஓய்வு பெற்றதும் புகைப்படமெடுக்கத் தொடங்கினார். இவர் லக்னோ நகரத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் புகைப்படமெடுத்து அவற்றை1874-ல் தி லக்னோ ஆல்பம் (The Lucknow Album)என்ற பெயரில் தொகுப்பாக வெளியிட்டார். அதன் பின் 1880 ஆம் ஆண்டு தற்போதைய உத்திரப் பிரதேசத்தில் அவட் என்று அழைக்கப்பட்ட பகுதியை புகைப்படமெடுத்து அதைத் தொகுப்பாக வெளியிட்டார்.[1]
வெளி இணைப்புகள்
[தொகு]இதையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ULAN.
- Union List of Artist Names, s.v. "Alli, Darogha Ubbas". Accessed 4 December 2006.