தரையில் வாழும் மீன்கள்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| தரையில் வாழும் மீன்கள் | |
|---|---|
| இயக்கம் | பாபு மகாராஜா |
| தயாரிப்பு | கே. கே. கம்பைன்ஸ் |
| இசை | சந்திரபோஸ் |
| நடிப்பு | விஜய் பாபு அம்பிகா |
| வெளியீடு | 1981 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தரையில் வாழும் மீன்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாபு மகாராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய் பாபு, அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.