தயாள்தாசு பாகேல்
தோற்றம்
தயாள்தாசு பாகேல் | |
|---|---|
சத்தீசுகரின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சரான் தயாள் தாசு பாகேல் (வலது) கலாச்சாரம் (சுயாதீன பொறுப்பு), சுற்றுலா (சுயாதீன பொறுப்பு) மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் டாக்டர் மகேசு சர்மாவை புதுதில்லியில் சந்தித்தார். | |
| சத்தீசுகர் சட்டமன்ற உறுப்பினர் | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
தயாள்தாசு பாகேல் (Dayaldas Baghel) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இவர் இருந்தார். 2013 ஆம் ஆண்டு முதல் இவர் சத்தீசுகர் மாநிலத்தின் சட்டமன்றத்தில் நவாகரை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பெமேதரா மாவட்டத்தின் நவாகார் தாலுக்காவில் உள்ள குன்வாரா கிராமத்தில் இவர் வசிக்கிறார்.[1] தயாள்தாசு பாகேல் சத்தீசுகரின் கூட்டுறவு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MyNeta-info". Retrieved 23 October 2015.
- ↑ "Chhattisgarh minister performs puja inside polling booth, gets EC notice", The Times of India, 2018-11-21, ISSN 0971-8257, retrieved 2023-11-02