தமிழ் வணிகம் (வலைத்தளம்)
Appearance
தமிழ்வணிகம்.காம் தமிழ் இணைய உலகில் வணிகச் செய்திகளை வழங்குவதற்காக துவக்கப்பட்டத் தளம்.
இத்தளத்தில் பங்கு சந்தை, பரஸ்பர நிதி , வரி சமுதாயக் கட்டுரரைகள், வியாபார கட்டுரைப்போட்டிகள். கணினி சார்ந்த தொழில்நுட்ப கட்டுரைகள் என பல்வேறு வகையான தகவல்களைத் தருகிறது. இத்தளத்தை இணையத்தளங்களை வெளியிட்டு வரும் விஷூவல் மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் பல்வேறு துறைகளில் கணினி சார்ந்த சேவை, இணைய வடிவமைப்பு உட்பட பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ளது
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.tamilvanigam.com பரணிடப்பட்டது 2021-02-11 at the வந்தவழி இயந்திரம்
- http://www.tamilvanigam.in பரணிடப்பட்டது 2020-09-29 at the வந்தவழி இயந்திரம்