தமிழ் மொழிக் குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:21, 23 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
தமிழ்
புவியியல்
பரம்பல்:
தென்னிந்தியா
மொழி வகைப்பாடு: திராவிடம்
 தென் திராவிடம்
  தமிழ்-கன்னடம்
   தமிழ்-குடகு
    தமிழ்-மலையாளம்
     தமிழ்
துணைப்பிரிவு:

தமிழ் மொழிக் குடும்பம் தமிழ் – மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும்.

தமிழ் – மலையாளம் மொழிகள், தமிழ் – குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் தமிழ் – குடகு மொழிக் குடும்பம், தமிழ் - கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ் - கன்னடம் மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும். மொழிக் குறிப்பு: tami1299[1].

மேற்கோள்கள்

  1. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2013). "Subfamily: Tamiloid". Glottolog. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2015. {{cite web}}: |author= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_மொழிக்_குடும்பம்&oldid=2406510" இலிருந்து மீள்விக்கப்பட்டது