தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்
Appearance
ஒருங்குறி எழுத்துகளின் வருகைக்கு முன்னர், வெவ்வேறு தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு எழுத்துருவில் எழுதப்பட்ட உரையைப் படிக்க அந்த எழுத்துரு கணினியில் இருக்க வேண்டும். அலங்கார வடிவிலும் வெவ்வேறு எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் பட்டியலை கீழே காண்க. குறைந்தது இரண்டாயிரம் ஃபாண்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் பாமினி எனப்படும் எழுத்துரு அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்துருக்களில் ஒன்று.
பட்டியல்
[தொகு]தமிழ் மலர்களின் நினைவாகவும், தமிழக, இலங்கை ஊர்களின் நினைவாகவும், கர்நாடக இசை நினைவாகவும், தமிழ் இலக்கியத்தின் நினைவாகவும் இவற்றில் பலவற்றிற்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
- அக்னி
- அகராதி
- அசுவினி
- அஞ்சல்
- அணங்கு-வள்ளுவர்
- அமுதம்
- அரங்கம்
- அரசு
- அலங்காரம்
- அன்பேசிவம்
- அனந்தா
- அனியெழை
- அனு
- அனுராதா
- ஆதனா
- ஆபோகி
- ஆவாரங்கள்
- ஆனந்தபைரவி
- இதயம்
- இந்தோவெப்
- ஈழநாடு
- ஈழம்லீடு
- உதயம்
- உதயாநெட்
- எல்காட்-அன்சி
- எல்காட்-காஞ்சி
- எல்காட்-கோவை
- எல்காட்-சேலம்
- எல்காட்-தஞ்சாவூர்
- எல்காட்-திருச்சி
- எல்காட்-திருநெல்வேலி
- எல்காட்-திருவாரூர்
- எல்காட்-மதுரை
- எல்காட்-வேலூர்
- ஏபரணர்
- கடரகமா
- கணேசா
- கதனகுதூகலம்
- கம்பன்
- கமலம்
- கமாசு
- கரகரப்பிரியா
- கரகரப்பிரியா
- கரும்பனை
- கல்கி
- கல்யாணி
- கலைமகள்
- கவிப்பிரியா
- கள்ளர்
- காம்போதி
- கார்முகில்
- காவாசு
- கிளவி
- கீதப்பிரியா
- கீதம்
- கீரவாணி
- கீரவாணி
- குமுதம்
- குறஞ்சி
- குறிஞ்சி
- கேகேயெசுபிளாக்
- கேயெசு-ஔவையார்
- கேயெசு-கம்பன்
- சகானா
- சங்கீதம்
- சண்முகப்பிரியா
- சதயம்
- சரஸ்வதி
- சாய்மீரா
- சாய்விரிசன்
- சாய்-சாய்
- சாயிந்திரா
- சாருகேசி
- சிங்களம்
- சிந்து
- சிந்துபைரவி
- சிலபம்
- சிவகாமி
- சிவபாலன்
- சுன்னக்கா
- செய்தி
- செவ்வந்தி
- செழியன்
- டிபூமி
- டியெம்னியூசு
- டேப்
- டேப்-எல்காட்-கோவை
- டேப்-எல்காட்-சேலம்
- டேப்-எல்காட்-திருச்சி
- டேப்-எல்காட்-திருநெல்வேலி
- டேப்-எல்காட்-திருவாரூர்
- டேப்-எல்காட்-மதுரை
- டேம்மதுரம்
- தட்சுதமிழ்
- தமசுசு
- தமர்
- தமிழ்கனடியன்
- தமிழ்பிக்சு
- தமிழ்வெப்
- தமிழ்_ஆப்பிள்_தின்
- தாரகை
- திரின்கோ
- திவ்யா
- தினத்தந்தி
- தினபூமி
- தினமணி
- தீனுகா
- தூரிகை
- தேவகி
- தேன்மொழி
- தோடிராகம்
- நக்கீரன்
- நல்லூர்
- நாகநந்தினி
- நிதிமதி
- நியூகண்ணன்
- நிர்மலா
- நுவரயெலியா
- பவானி
- பாண்டியன்
- பாமினி
- பிரியாதமிழ்
- பிரீத்தி
- பிருந்தாவனம்
- பிளானட்லைட்
- பூபாளம்
- பூரம்
- பெற்றுசு
- மகரந்தம்
- மணி
- மணியாரம்
- மதுவந்தி
- மயிலை
- மல்லிகை
- முரசொலி
- யாழ்ப்பாணம்
- ரசிகப்பிரியா
- ரஞ்சனி
- ரத்னாங்கி
- ரவி
- ரூபிகா
- ரோசா
- ரோமனுசு
- ரோஜர்
- ரோஜா
- லட்சுமி
- லதாங்கி
- வவுனியா
- விகடன்
- வித்தி
- வெப்தமிழ்
- வெபுலகம்
- வைரமணி
- ஜோதி
- ஸ்ரீ
- ஹம்சவதி
- ஹிந்தோளம்
இணைப்புகள்
[தொகு]- தமிழக அரசின் தளம் பரணிடப்பட்டது 2014-02-08 at the வந்தவழி இயந்திரம்