தமிழ்நாட்டிலுள்ள வானொலி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் வானொலி நிலையங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. இவை அரசு மற்றும் தனியார் நிர்வாகங்களில் இயக்கப்படுகின்றன.

அரசு வானொலி நிலையங்கள்[தொகு]

இந்தியாவின் முதன்மையான அரசுத்துறை வானொலி ஒலிபரப்பு நிறுவனமான அனைத்திந்திய வானொலியின் கட்டுப்பாடில் இயங்கும் வானொலி நிலையங்கள்:

  1. சென்னை வானொலி நிலையம்
  2. திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்
  3. திருநெல்வேலி வானொலி நிலையம்
  4. கோயம்புத்தூர் வானொலி நிலையம்
  5. கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம்
  6. மதுரை வானொலி நிலையம்
  7. நாகர்கோவில் வானொலி நிலையம்
  8. உதகமண்டலம் வானொலி நிலையம்
  9. தூத்துக்குடி வானொலி நிலையம்

தனியார் வானொலி நிலையங்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

When the days began and ended with radio shows