தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசு, தமிழகக் காவல் துறையில் உள்ள காவலர், சார்பு ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) ஆகிய இருபாலருக்குமான பணியிடங்களுக்கும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலுள்ள ஆண்களுக்கு மட்டுமான தீயணைப்பு வீரர் பணியிடத்திற்கும், தமிழ்நாடு சிறைத்துறையில் உள்ள இரு பாலருக்குமான சிறைக் காவலர் பணியிடங்களுக்கும் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணியினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]