தமிழ்நாடு அரசு நிறுவனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியக் குடியரசின் ஆறாம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத்தில் இயற்றப்பெற்ற நிறுமங்கள் சட்டம் 1956 (Companies Act 1956)- ன் படி ஒரு நிறுமத்தில் குறைந்தது 51 சதவிகிதம் பங்குகளையோ அல்லது அதற்கு அதிகமான அளவு பங்குகளையோ அரசு வைத்திருக்குமானால் (அது இந்திய அரசாகவோ, அல்லது மாநில அரசுகளாகவோ இருக்கலாம்) வைத்து இருக்குமானால் அன்நிறுமம் அரசு நிறுமம் ஆகும். தமிழகத்தைப் பொருத்தமட்டில், இவ்வாறு தமிழக அரசு, ஒரு நிறுமத்தின் பங்குகளில் குறைந்தது 51 சதவிகிதப் பங்குகளை (அல்லது அதற்கு மேல்) வைத்திருக்கும் பொழுது அது 'தமிழ் நாடு அரசு நிறுமம்' எனப்படும்.

தமிழக அரசு நிறுவனங்கள்[தொகு]

  1. தமிழ் நாடு எழுது பொருள் மற்றும் காகித நிறுவனம்
  2. தமிழ் நாடு மருத்துவப் பணிகள் கழகம்
  3. தமிழ் நாடு மின்சார வாரியம்
  4. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
  5. தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்
  6. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்
  7. தமிழ்நாடு மின்னணுவியல் கழகம்
  8. டான்சி
  9. ஆவின்