தமிழீழ தேசிய சின்னங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழ தேசிய சின்னங்கள் பின்வருமாறு:

தமிழீழ தேசிய சின்னங்கள்[தொகு]

தலைப்பு சின்னம் ஊடகம் குறிப்புக்கள்
தேசியக் கொடி தமிழீழத் தேசியக்கொடி
தேசிய இலச்சினை தமிழீழ தேசிய இலச்சினை
தேசிய மலர் காந்தள் Gloriosa superba 8962.jpg
தேசிய மரம் வாகை Albizia lebbeck (Siris) in Hyderabad W IMG 7167.jpg
தேசியப் பறவை செம்போத்து Greater Coucal01.jpg
தேசிய மிருகம் சிறுத்தை புலி Slleo1.jpg