உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழறிஞர் சி. இலக்குவனார் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழறிஞர் சி. இலக்குவனார் விருது என்பது தமிழறிஞர் சி. இலக்குவனார் நினைவாகத் தமிழ்ச்சான்றோர்க்கு வழங்கப்படும் விருதாகும்.

2012 ஆம் ஆண்டு விருது பெறுபவர்கள்[தொகு]

  1. சாமி பழனியப்பன்
  2. காந்தி
  3. செங்கைப்பொதுவன்
  4. மு.ச.சிவம்
  5. ஏர்வாடி இராதாகிருட்டிணன்
  6. கலசம் இராமலிங்கம்