உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் வேளாண்மை அறிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ச் சமூகம் வேளாண் சார் சமூகமாகவே நெடுங்காலம் இருந்துவந்துள்ளது. இன்றும் பெரும்பான்மையானவர்கள் வேளாண் தொழிலியே ஈடுபட்டுள்ளார்கள். தொன்று தொட்டு தமிழர்களிடம், சிறப்பாக மருதத் தமிழரிடம் வேளாண்மை சார்ந்த அறிவு இருக்கின்றது. இன்று தமிழர்கள் அறிவியல் தொழில் நுட்பத்தையும் தகுந்த முறையில் வேளாண்மைக்கு பயன்படுத்த முயலுகின்றார்கள். இன்று தமிழர் மேற்கொள்ளும் அறிவியல் தொழில் நுட்பத்துடன் கூடிய வேளாண்மையையும், இதில் தமிழரின் தொன்றுதொட்ட அறிவையும் தமிழர் வேளாண்மை அறிவியல் எனப்படுகின்றது.


வெளி இணைப்புகள்

[தொகு]