உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் தகவல் நடுவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர் தகவல் நடுவம் என்பது ஐக்கிய இராச்சியத்தில் ஈழத் தமிழர்கள், ஈழப் போராட்டம் உட்பட பலதரப்பட்ட தகவல்களையும் ஆவணங்களைக் சேகரித்துப் பாதுகாக்கும் ஓர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1980 கள் தொடக்கம் இயங்கி வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_தகவல்_நடுவம்&oldid=1676515" இலிருந்து மீள்விக்கப்பட்டது