தமிழர் செந்தாமரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர் செந்தாமரை கனடாவில் வெளிவரும் தமிழ் வார பத்திரிகை. இது அரசியல், நிகழ்வுகள், சினிமா போன்ற துறைப் படைப்புகள் வெளிவருகின்றன. கனடிய அரசியல் பற்றியும் இப்பத்திரிகை பல கட்டுகளை தருகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_செந்தாமரை&oldid=3215214" இலிருந்து மீள்விக்கப்பட்டது