தமிழர் சமய வரலாறு (நூல்)
தோற்றம்
| தமிழர் சமய வரலாறு | |
|---|---|
| நூல் பெயர்: | தமிழர் சமய வரலாறு |
| ஆசிரியர்(கள்): | ஆ. வேலுப்பிள்ளை |
| வகை: | வரலாறு |
| துறை: | சமயம் |
| இடம்: | சென்னை 600 005 |
| மொழி: | தமிழ் |
| பக்கங்கள்: | 240 |
| பதிப்பகர்: | பாரி புத்தகப்பண்ணை |
| பதிப்பு: | இரண்டாம் பதிப்பு 1985 |
| ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
தமிழர் சமய வரலாறு ஆ. வேலுப்பிள்ளை எழுதிய நூலாகும். சமய இலக்கியம் தொடர்பான பொதுக்கட்டுரை, சைவம், வைணவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் தொடர்பான பன்முக நோக்கலான கட்டுரைகள் உள்ளிட்ட பல கட்டுரைகளைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.
அமைப்பு
[தொகு]இந்நூல் 25 தலைப்புகளைக் கொண்டுள்ளது.
உசாத்துணை
[தொகு]'தமிழர் சமய வரலாறு', நூல், (இரண்டாம் பதிப்பு, 1985; பாரி புத்தகப் பண்ணை, சென்னை)