தமிழர் சமய வரலாறு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழர் சமய வரலாறு
நூல் பெயர்:தமிழர் சமய வரலாறு
ஆசிரியர்(கள்):ஆ. வேலுப்பிள்ளை
வகை:வரலாறு
துறை:சமயம்
இடம்:சென்னை 600 005
மொழி:தமிழ்
பக்கங்கள்:240
பதிப்பகர்:பாரி புத்தகப்பண்ணை
பதிப்பு:இரண்டாம் பதிப்பு
1985
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

தமிழர் சமய வரலாறு ஆ. வேலுப்பிள்ளை எழுதிய நூலாகும். சமய இலக்கியம் தொடர்பான பொதுக்கட்டுரை, சைவம், வைணவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் தொடர்பான பன்முக நோக்கலான கட்டுரைகள் உள்ளிட்ட பல கட்டுரைகளைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.

அமைப்பு[தொகு]

இந்நூல் 25 தலைப்புகளைக் கொண்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

'தமிழர் சமய வரலாறு', நூல், (இரண்டாம் பதிப்பு, 1985; பாரி புத்தகப் பண்ணை, சென்னை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_சமய_வரலாறு_(நூல்)&oldid=1860789" இலிருந்து மீள்விக்கப்பட்டது