தமருகைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமருகைட்டு
Tamarugite
பொதுவானாவை
வகைசல்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNaAl(SO4)2 · 6H2O
இனங்காணல்
நிறம்நிறமற்றது
படிக இயல்புபட்டகம்
படிக அமைப்புஒற்றை சரிவச்சு
இரட்டைப் படிகமுறல்பல்கூட்டிணைவு
பிளப்பு{010} சரிபிளவு
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி2.07
அடர்த்தி2.07 (அளவிடப்பட்டது)
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+), நிறமற்றது (பிரதிபலிக்க்கப்பட்ட ஒளி)
2V கோணம்60° (கணக்கிடப்பட்டது), 48° (கணக்கிடப்பட்டது)
கரைதிறன்நீரில் கரையும்
பிற சிறப்பியல்புகள்துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை
மேற்கோள்கள்[1][2][3]


தமருகைட்டு (Tamarugite) என்பது (NaAl(SO4)2·6H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நிறமற்ற இந்த சல்பேட்டு வகைக் கனிமம் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பு கொண்ட படிகமாகக் காணப்படுகிறது.[1][2]

அண்டார்டிகா, ஓசியானியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா ஆகிய ஏழு கண்டங்களிலும் இக்கனிமத்தின் படிவுகள் புவியியல் ரீதியாக சிதறி காணப்படுகின்றன. ஈரானில் உள்ள கோரோச்சி பகுதியிலும் தமருகைட்டு . கண்டறியப்பட்டது. சிலி நாட்டிலுள்ள தமருகால் பாம்பா பகுதியில் முதன் முதலில் கண்டறியப்பட்டதால் கனிமத்தின் தமருகைட்டு என வைக்கப்பட்டது.[2] also in the Ghoroghchi area in Iran. The mineral's name comes from the Tamarugal Pampa locality in Chile.[1][2] லாப்பரென்டைட்டு என்ற பெயராலும் இக்கனிமம் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

நூல் பட்டியல்[தொகு]

  • Palache, P.; Berman H.; Frondel, C. (1960). "Dana's System of Mineralogy, Volume II: Halides, Nitrates, Borates, Carbonates, Sulfates, Phosphates, Arsenates, Tungstates, Molybdates, Etc. (Seventh Edition)" John Wiley and Sons, Inc., New York, pp. 466–468.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமருகைட்டு&oldid=3794423" இலிருந்து மீள்விக்கப்பட்டது