தன்னுந்துப் பெட்டி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தன்னுந்துப் பெட்டி (Multiple unit-MU) என்பது, அதைப் போன்றுள்ள மற்ற பெட்டிகளுடன் தன்னை இணைத்துக் கொள்ளவல்ல, தன்னைத்தானே முன் நகர்த்திக்கொண்டு (தனியாக உந்துப்பொறி தேவையில்லை) நகரக்கூடிய தொடருந்துப் பெட்டி. இருந்தும் ஒரே ஓட்டுனர் அறையில் இருந்து இவை அத்தனையையும் கட்டுப்படுத்த முடியும்.
- தன்னுந்துப் பெட்டிகள் ஆற்றல் பெரும் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டாக வகைப்படுத்தப் படுகிறது:
- மின்தன்னுந்து பெட்டி (electric multiple unit) மற்றும்
- டீசல் தன்னுந்துப் பெட்டி (diesel multiple unit).
- டீசலால் ஆற்றல் பெறுபவைகளை செலுத்துதல் (transmission) முறையை அடிப்படையாகக் கொண்டு மேலும் வகைப்படுத்தப் படுகிறது:
- டீசல்-மின்தன்னுந்துப் பெட்டி (diesel-electric-DEMU) மற்றும்
- டீசல்-இயந்திரத் தன்னுந்துப் பெட்டி (diesel-mechanical-DMMU or diesel-hydraulic (DHMU).