தனூரி ஈரநிலம்

ஆள்கூறுகள்: 28°20′20.127″N 77°37′9.873″E / 28.33892417°N 77.61940917°E / 28.33892417; 77.61940917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவம்பர், 2016-ல் சாரசு கொக்கு

தனூரி ஈரநிலம் (Dhanauri Wetlands) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தன்கௌருக்கு அருகிலுள்ள தனூரி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பறவைக் கண்காணிப்புப் பகுதியாகும்.

பல்லுயிர்[தொகு]

தனூரி ஈரநிலத்தில் 120க்கும் மேற்பட்ட சாரசு கொக்குகள் உள்ளன.[1] சாரசு கொக்குகள் உத்தரப்பிரதேசத்தின் மாநிலப் பறவையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "40 NCR birders explore Sarus habitat, Dhanauri wetland - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2018-12-21.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனூரி_ஈரநிலம்&oldid=3779423" இலிருந்து மீள்விக்கப்பட்டது