தனியார் பாதுகாப்பு முகமை
Appearance
தனியார் பாதுகாப்பு முகமை என்பது சுதந்திரவாத, அரசழிவு முதலாளித்துவ கொள்கையாளர்களால் அரசின் முழுஅதிகார காவல்துறை, பாதுகாப்புத் துறை, நீதித்துறைக்கு மாற்றாக முன்வைக்கப்படும் மாற்று ஆகும். இது அரசின் கூலிப் படைகளை குறிக்காது. அல்லது வரி மூலம் இயங்கும் இயக்கங்களையும் குறிக்காது. மாற்றாக இவை பொதுவாக நேரடியாக ஒப்பந்த அடிப்படையில் அல்லது காப்புறுதி நிறுவனங்கள் ஊடாக நிதி பெற்று இயங்கும் அமைப்புகளாக சித்தரிக்கப்படுகின்றன.
கூறுகள்
[தொகு]- முழுஅதிகாரம் அற்ற தன்மை
- பணிக்கு கட்டுப்படுத்த முடியாது
- பணியாளர்களுக்கு கூடிய வசதிகள்