உள்ளடக்கத்துக்குச் செல்

தனிமைச் சிறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனிமை சிறை என்பது குற்றவாளிகளை தனிமை நிலையில் அடைத்து வைக்கும் சிறைகள் ஆகும். இதன் மூலம் குற்றவாளிகள் வெளி மனிதர்களுடன் தொடர்பு கொள்வது தடுக்கப்படுகிறது. சில நேரம் சக கைதிகளின் பாதுகாப்பு கருதியும் தனிமை சிறைகளில் கைதிகள் அடைத்து வைக்கப்படுவதுண்டு. கைதிகள் சிறை விதிமுறைகளை மீறும் போதும் தனிமை சிறைகளில் அடைக்கப்படுவர்.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிமைச்_சிறை&oldid=3368997" இலிருந்து மீள்விக்கப்பட்டது