தனிப்பட்ட வாழ்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தனிப்பட்ட வாழ்க்கை என்பது ஒரு தனிநபரின் வாழ்க்கையின் போக்கு ஆகும். குறிப்பாக ஒரு தனிநபரின் அடையாளத்திற்குப் பங்களிக்கும் தனிப்பட்ட விருப்பங்களின் மொத்தம் ஆகும்.[1]

பண்டைய காலத்தில், பெரும்பாலான மக்களின் நேரமானது உணவு மற்றும் தங்குமிடம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியதிலேயே கழிந்தது. அதிக பொழுதுபோக்கும் இல்லை. மக்கள் சமூகத்தில் தங்கள் சமூகத்தில் அவர்கள் வகித்த பாத்திரத்தை வைத்து அடையாளம் காணப்பட்டனர். தனிப்பட்ட விருப்பத்தின்படி இல்லாமல் தேவையின் அடிப்படையில் வேலைகளில் ஈடுபட்டனர். அத்தகைய சமூகங்களில் தனியுரிமை அரிதாக இருந்தது.

மேலும் படிக்க[தொகு]

வார்ப்புரு:Euthenics

  1. Baker, Maureen (2010). Choices and Constraints in Family Life (2 ). Don Mills, Ontario: Oxford University Press. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-543159-9. "In this book, I argue that initimate relationships are certainly influenced by our personal preferences but to a large extent our 'choices' are shaped by family circumstances and events in the wider society [...]." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிப்பட்ட_வாழ்க்கை&oldid=2444034" இருந்து மீள்விக்கப்பட்டது