தனவணிகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தனவணிகன் (Dhanavanigan) பர்மாவில் 1930களில் வெளியிடப்பட்ட ஒரு வார இதழாகும். இது பர்மாவில் உள்ள ரங்கூன் எனும் இடத்தில் இருந்து வெளியிடப்பட்ட வார செய்தித்தாளாகும். இதன் பதிப்பாசிரியரும் நடத்துனரும் ஏ. கே. செட்டியார் என்பவராகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனவணிகன்&oldid=2452510" இருந்து மீள்விக்கப்பட்டது