தனஞ்சய் பீம்ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தனஞ்சய் பீம்ராவ், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1972ஆம் ஆண்டின் ஜனவரி பதினைந்தாம் நாளில் பிறந்தார். இவர் கோலாப்பூரில் வசிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, கோலாப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனஞ்சய்_பீம்ராவ்&oldid=2499170" இருந்து மீள்விக்கப்பட்டது