தந்தை ரோவர் செவிலியர் கல்லூரி, பெரம்பலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தந்தை ரோவர் செவிலியர் கல்லூரி - எளம்பலூர்
உருவாக்கம்1994
அமைவிடம், ,
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்roevernursing.ac.in

தந்தை ரோவர் செவிலியர் கல்லூரி பெரம்பலூர் மாவட்டத்தில் , எளம்பலூரில் அமைந்துள்ளது. இது செயின்ட் ஜான் அறக்கட்டளையின் கீழ் 1994 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனமாகும்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் மருத்துவச்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றுள்ளது.[1].

துறைகள்[தொகு]

இளங்கலை[தொகு]

  • இளங்கலை அறிவியல் [B.Sc] (நர்சிங்)

முதுகலை[தொகு]

  • மருத்துவ துறை - அறுவை சிகிச்சை நர்சிங்
  • குழந்தை நல நர்சிங் துறை
  • சமூக சுகாதார நர்சிங் துறை

டிப்ளமோ[தொகு]

  • பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி[2].

ஆதாரங்கள்[தொகு]

  1. https://roevernursing.ac.in/ கல்லூரி இணையதளம்
  2. https://roevernursing.ac.in/admission/ கல்லூரி இணையதளத்திலிருந்து