தத்தல் தனிப்பயன் கணினி
Jump to navigation
Jump to search
ஒரு தத்தல் தனிப்பயன் கணினி அல்லது பலகை தனிப்பயன் கணினி என்பது சிறிய வடிவத்திலான ஒரு கணினி ஆகும். இது முழு அளவு தனியாள் கணினி கொண்டுள்ள அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும். ஒரு தத்தல் தனிப்பயன் கணினியானது, அடிப்படையில் ஒரு சிறிய மடிக்கணினி ஆகும். மேலும் இதில் அதிகப்படியான உள்ளீடு சாதனமாக சுழலும் திரை மற்றும் அல்லது தொடுதிரை வசதி போன்ற வசதிகளை கொண்டிருக்கலாம்.
கணினி மென்பொருள்[தொகு]
மைக்ரோசாப்ட் விண்டோஸ்[தொகு]
பென் கணினி விண்டோஸ், மென்பொருள் தொகுப்பைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் இயக்கத்தில் பலகை தனிப்பயன் கணினிகளை மைக்ரோசாப்ட் டேப்லெட் பி.சி என்ற பெயரில் வளர்ந்து வருகிறது. [1] .
மேற்கோள்கள்[தொகு]