தண் சிங் ரவாத்
தோற்றம்
== தண் சிங் ரவாத் == | |
|---|---|
| MP | |
| தொகுதி | பன்ஷ்வாரா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 24 அக்டோபர் 1966 Banswara, Rajasthan |
| அரசியல் கட்சி | பஜக |
| துணைவர் | உஷா ராவத் |
| பிள்ளைகள் | 2 மகன் மற்றும் 1 மகள் |
| வாழிடம் | Banswara |
14 September, 2006 மூலம்: [1] | |
தான் சிங் ராவத் (பிறப்பு 24 அக்டோபர் 1966) இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினராக உள்ளார். அவர் ராஜஸ்தான் பன்ஸ்வாரா தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர், மற்றும் பாரதிய ஜனதா அரசியல் கட்சியில் (BJP) உறுப்பினராக உள்ளார்.