தட்டை வடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தட்டை வடை
மாற்றுப் பெயர்கள்பருத்தித்துறை வடை
தொடங்கிய இடம்இலங்கை
பகுதிபருத்தித்துறை, வல்வெட்டித்துறை,
முக்கிய சேர்பொருட்கள்உளுந்து மாவு,மிளகாய்த் தூள்
Cookbook: தட்டை வடை  Media: தட்டை வடை
பருத்தித்துறை வடை

தட்டை வடை அல்லது பருத்தித்துறை வடை என்பது இலங்கையின் உணவுத் தயாரிப்புக்களில் குறிப்பிடத்தக்க முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. இந்த வடையின் தாயகம் யாழ்ப்பாணம் வடபகுதியிலமைந்துள்ள பருத்தித்துறை ஆகும். இது ஈழத்தமிழர்களின் சுதேச உணவு வகைகளில் ஒன்றாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்டை_வடை&oldid=1912834" இருந்து மீள்விக்கப்பட்டது