தட்டுங்கள் திறக்கப்படும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தட்டுங்கள் திறக்கப்படும்
இயக்கம்சந்திரபாபு
தயாரிப்புஎம். கிருஷ்ணமூர்த்தி
விஸ்வபாரதி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசந்திரபாபு
சாவித்திரி
வெளியீடுசூன் 17, 1966
ஓட்டம்.
நீளம்3997 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தட்டுங்கள் திறக்கப்படும் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்திரபாபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரபாபு, சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.