தச்சன்தோப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தச்சன்தோப்பு, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊர்.[1] இது யாழ்ப்பாணம் - கண்டி வீதிக்கும், நாவற்குழி-கேரதீவு-மன்னார் வீதிக்கும் இடையில் அமைந்துள்ளது. இது நாவற்குழியில் இருந்து ஏறத்தாழ 3.5 கிலோமீடர் தொலைவிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 11.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 33.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தச்சன்தோப்பு&oldid=2854127" இலிருந்து மீள்விக்கப்பட்டது