தங்க முக்கோணம் (பல்கலைக்கழகங்கள்)
தங்க முக்கோணம் (Golden Triangle) ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் மற்றும் லண்டன் தெற்கு ஆங்கிலம் நகரங்களில் அமைந்துள்ள முன்னணி பல்கலைக்கழகங்களின் தொகுதியின் ஒரு அதிகாரப்பூர்வமற்ற பெயர்.[1] ஆக்சுபோர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் முக்கோணத்தின் வடிவில் இரு முனைகளாக இருக்கின்றன. மூன்றாவது முனையாக இம்பேரியல் லண்டன் கல்லூரி, லண்டன் பொருளாதார பள்ளி, ககிங்ஸ் லண்டன் கல்லூரி ஆகியவை லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகின்றன. இந்த மூன்று பல்கலைக்கழகங்களே ஆராய்ச்சியின் மூலம் நிறைய வருவாயை ஈட்டித் தருகின்றன.
தங்க முக்கோணத்தின் உறுப்பினர்களாகக் கருதப்படும் பல்கலைக்கழகங்களின் பட்டியல் குறித்து ஆதாரங்களுக்கு இடையில் மாறுபாடு காணப்படுகின்றது. பொதுவாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இலண்டன் இம்பீரியல் கல்லூரி, கிங்ஸ் கல்லூரி லண்டன், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவை இதில் அடங்கும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.nature.com/naturejobs/science/articles/10.1038/nj7047-144a Golden opportunities
- ↑ Mike Savage (5 November 2015). Social Class in the 21st Century. Penguin. p. 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780141978925. Archived from the original on 4 April 2023. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
Higher education researchers often talk about a 'Golden Triangle' of universities. The 'triangle' describes an imaginary three-sided shape with corners in Oxford, Cambridge and London. The exact composition of the London 'corner' can vary, but typically it includes the London School of Economics, King's College London, University College London and Imperial College London.