உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கமணி குட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கமணி குட்டி (2011).

தங்கமணி குட்டி (Thankamani Kutty) ஓர் இந்திய நடனக் கலைஞராவார். பரதநாட்டியம் மற்றும் மோகினியாட்டம் போன்ற நடனங்களில் புகழ்பெற்ற கலைஞராகவும் சிறந்த நடன ஆசிரியராகவும் அறியப்படுகிறார். இவரும் இவரது மறைந்த கணவர் கோவிந்தன் குட்டியும் மேற்கு வங்காளத்தில் தென்னிந்திய நடனம், இசை மற்றும் நாடகங்களை ஊக்குவிப்பதில் பங்களித்ததற்காக பரவலாக அறியப்பட்டவர்களாவர்.[1]

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம் அங்கீகரித்த நாளந்தா நடன ஆராய்ச்சி மையம் வழங்கும் பரதமுனி சம்மான் விருது தங்கமணி குட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கமணி_குட்டி&oldid=3056600" இலிருந்து மீள்விக்கப்பட்டது