தகியா

ஆள்கூறுகள்: 33°51′12″N 35°30′32″E / 33.8533°N 35.5090°E / 33.8533; 35.5090
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2009ல் தகியா புறநகர் பகுதி, பெய்ரூத்

தகியா (Dahieh), மத்திய கிழக்கில் நடுநிலக் கடலின் கிழக்குக் கரையில் அமைந்த லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூத் மாநகரத்தின் புறநகர் பகுதியாகும்.[1][2] இஸ்ரேலை எதிர்க்கும் ஹிஸ்புல்லா போராளிகளின் தலைமையிடம் தகியா நகரத்தில் அமைந்துள்ளது. எனவே 2006 இரண்டாம் லெபனான் போரின் போது, இஸ்ரேலியப் படைகள் தகியா நகரத்தை தாக்கி அழித்தனர். இப்பகுதியில் சியா முஸ்லீம்கள் அதிகம் வாழ்கின்றனர்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]




தகியாவில் சமயங்கள் (பாலஸ்தீன அகதிகள் தவிர்த்து)

  பிறர் (1%)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cobban, Helena (April–May 2005). "Hizbullah's New Face". Boston Review. Archived from the original on 13 June 2010. பார்க்கப்பட்ட நாள் 28 January 2022.
  2. Traboulsi, Karim (2017-07-04). "Oppa Dahieh Style: Searching for K-Pop in Hizballah land". english.alaraby.co.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகியா&oldid=3825943" இலிருந்து மீள்விக்கப்பட்டது