டோக் லீமேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டோக் லீமேன்
Doug Liman
Doug Liman 2011 Shankbone.JPG
பிறப்புசூலை 24, 1965 (1965-07-24) (அகவை 54)
நியூயோர்க் நகரம், நியூயோர்க், அமெரிக்கா
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1994–தற்சமயம்

டோக் லீமேன் (ஆங்கிலம்:Doug Liman) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ச்விங்கேர்ஸ், கோ, ஜம்பர், மிஸ்டர் & மிசஸ் ஸ்மித் எட்ஜ் ஒப் டுமாரோ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோக்_லீமேன்&oldid=2707324" இருந்து மீள்விக்கப்பட்டது