உள்ளடக்கத்துக்குச் செல்

டொரெசு நீரிணை தீவினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டொரெசு நீரிணைத் தீவினர்
மொத்த மக்கள்தொகை
48,000
மொழி(கள்)
டொரெசு நீரிணைத் தீவு மொழிகள்
சமயங்கள்
கிறித்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஆஸ்திரேலியப் பழங்குடிகள், பப்புவான்கள், மெலனீசியர்கள்

டொரெசு நீரிணை தீவினர் (Torres Strait Islanders) என்பவர்கள் ஆசுதிரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தின் டொரெசு நீரிணைத் தீவுகளில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் ஆவர். இவர்கள் மரபியல் மற்றும் கலாச்சார ரீதியில் பப்புவா நியூ கினியின் மெலனீசியா மக்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர். இவ்வினத்தவர் ஆசுதிரேலியாவின் இனசுத்திகரிப்பு முறையினால் பாதிப்புக்குள்ளானவர்கள் ஆவர். இவ்வினத்தவரும் மற்றும் பல ஆசுதிரேலிய பழங்குடி மக்களும் திருடப்பட்ட தலைமுறைகள் என்று அழைக்கப்படுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டொரெசு_நீரிணை_தீவினர்&oldid=1703551" இலிருந்து மீள்விக்கப்பட்டது