டைமானைட்டு
Appearance
டைமானைட்டு Tiemannite | |
---|---|
![]() | |
பொதுவானாவை | |
வகை | செலீனைடு கனிமம் |
வேதி வாய்பாடு | HgSe |
இனங்காணல் | |
நிறம் | எஃகு-சாம்பல் கருப்பு |
படிக இயல்பு | திண்ணியதும் நிறைவடிவமானதுமான படிகங்கள் |
படிக அமைப்பு | சம அளவை |
பிளப்பு | இல்லை |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
கீற்றுவண்ணம் | சாம்பற்கருப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 8.19 - 8.47 |
மேற்கோள்கள் | [1][2] |
டைமானைட்டு (Tiemannite) என்பது HgSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். பாதரச செலீனைடு கனிமமான இது, சின்னபார் (HgS) , கால்சைட்டு போன்ற பிற பாதரச கனிமங்களுடன் அல்லது மற்ற செலீனைடுகளுடன் சேர்ந்து வெப்பநீர் இழைகளிலும் கிடைக்கிறது. தோன்றுகிறது. செருமனியில்யில் 1855 ஆம் ஆண்டு யோகான கார்ல் வில்லெம் டைமான் என்பவரால் கண்டறியப்பட்டதால் டைமானைட்டு என்று பெயரிடப்பட்டது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் டைமானைட்டு கனிமத்தை Tmn[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tiemannite Mineral Data
- ↑ Tiemannite: Tiemannite mineral information and data
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- Tiemannite from a micro-disseminated gold deposit in Qiongmo, Liu Jiajun, Zheng Minghua, Liu Jianming, Lu Wenquan, Journal of Chengdu Institute of Technology, vol. 23 (2), pages 21–28 (1996)
- Timanite and onofrite in ores of Siberian mercury deposits, Vasil'yev V.I., Lavrent'yev Y.G., Doklady (Academy of Sciences of the USSR, Earth Sciences Section) vol. 222, Pages 159-162 (1975).
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் டைமானைட்டு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.