டைசன் கோர்டன்
தோற்றம்
டைசன் ஜோர்ஜ் கோர்டன் (Tyson George Gordon, பிறப்பு: சனவரி 31 1982) கனடா அணியின் தற்போதைய இடது கைத் துடுப்பாளர். ஜமேகாவில், சென்மாரியில் பிறந்த கோர்டன் வலதுகை மிதவிரைவு பந்து வீச்சாளரும் கூட. கனடா தேசிய அணி, ஜமேகா அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.
|
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |