உள்ளடக்கத்துக்குச் செல்

டேவி விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவியின் முதல் பாதுகாப்பு விளக்கு, 1815 (இடதுபுறத்தில்)
டேவி விளக்கின் வரைபடம்

டேவி விளக்கு (Davy lamp) என்பது தீப்பற்றி எரிவதற்கு உகந்த வளிமண்டல சூழல்களில் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்பு விளக்கு ஆகும். சர் அம்பரி டேவி என்பவர் 1815 ஆம் ஆண்டில் இதை கண்டுபிடித்தார்.[1] வலைப் பின்னலுக்குள் வைக்கப்பட்டுள்ள ஒரு திரி விளக்கு இதனுள் உள்ளது. நிலக்கரி சுரங்கங்களில் காணப்படும் சுரங்க எரியாவிகளான மீத்தேன் மற்றும் பிற தீப்பற்றும் வாயுக்கள் இருப்பதால் வெடிப்பு அபாயத்தைக் குறைப்பதற்காக இவ்விளக்கு உருவாக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

  • Popular Science video showing an experiment that demonstrates the principle of the Davy lamp
  • Edwards, Eric The Miners' Safety Lamp at Pitt Rivers Museum, Oxford University
  • Humphry Davy Brief bio at Spartacus Educational
  • Martyn Poliakoff, Martyn Poliakoff. "Davy's Lamp". The Periodic Table of Videos. University of Nottingham.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவி_விளக்கு&oldid=3945758" இலிருந்து மீள்விக்கப்பட்டது