டேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டேலி (Tally) என்படுவது வணிக நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை இரட்டை பதிவு முறையில் பதிந்து நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்கவும் சரக்குகள் மற்றும் திட்டபட்டியல் நிர்வாகத்திக்காக பயன்படும் பயன்பாட்டு மென்பொருளாகும் . இது இந்தியாவில் பெங்களுருவில் உள்ள ஒரு நிறுவனத்தின் தயாரிப்பாகும். உலக அளவில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேலி&oldid=1470687" இருந்து மீள்விக்கப்பட்டது