டேரன் அரோனாப்ஸ்கி
தோற்றம்
டேரன் அரோனாப்ஸ்கி Darren Aronofsky | |
|---|---|
| பிறப்பு | பெப்ரவரி 12, 1969 புரூக்ளின், நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா |
| பணி | இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் |
| பிள்ளைகள் | 1 |
டேரன் அரோனாப்ஸ்கி (ஆங்கிலம்: Darren Aronofsky) (பிறப்பு: பெப்ரவரி 12, 1969 ) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் நோவா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.