டேப் (வாத்தியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டேப் என்பது தப்பு வாத்தியத்தைப்போன்ற ஒரு இசைக்கருவியாகும். கட்சியின் கொள்கைகளைக்கூறவும், தமிழிசையை மக்களிடம் கொண்டு செல்லவும் உதவிய ஒரு வாத்திய கருவி ஆகும்[1].

தோற்றம்[தொகு]

டேப் வாத்தியம் இசுலாமிய பக்கீர்கள் பயன்படுத்திவந்த ஒரு தாளக்கருவி[2]. இக்கருவியை தஞ்சைப்பகுதியைச்சேர்ந்த லாவணிக் கலைஞர்களும் பயன்படுத்துவார்கள்[3].

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேப்_(வாத்தியம்)&oldid=1685642" இருந்து மீள்விக்கப்பட்டது