டெஸர்ட் ப்ளவர்
தோற்றம்
டெஸர்ட் ப்ளவர் (ஆங்கிலம்: Desert Flower) திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தை ஷெர்ரி ஹார்மன் இயக்கியுள்ளார். லியா கெபிடே இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் சோமாலிய மொழிகளில் இத்திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படம் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு சான் ஸெபாஸ்டியன் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் விருது பெற்றது.