டெப்புளூரேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெப்புளூரேன்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
2-புரோமோ-1,1,1,2-டெட்ராபுளோரோயீத்தேன்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 124-72-1
ATC குறியீடு இல்லை
பப்கெம் CID 31300
ChemSpider 29040
வேதியியல் தரவு
வாய்பாடு C2

H Br F4  

மூலக்கூற்று நிறை 180.927 கி/மோல்
SMILES eMolecules & PubChem

டெப்புளூரேன் (Teflurane) என்பது C2HBrF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு ஆலோகார்பன் மருந்தாகும். மூச்சு மயக்க மருந்தாக பயன்படுத்த டெப்புளூரேன் ஆய்வு செய்யப்பட்டாலும் இது எப்போதும் சந்தைப்படுத்தப்படவில்லை [1][2]. டெப்புளூரேன் மருந்து நோயாளிகளின் இதயத் துடிப்புகளில் பாதிப்புகளை உண்டாக்குவதால் இதன் மருத்துவப் பயன்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன [3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெப்புளூரேன்&oldid=2656440" இருந்து மீள்விக்கப்பட்டது