டெசிமீட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
BalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:21, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஒரு டெசிமீட்டர் ஒரு மீட்டரின் பத்தில் ஒரு பங்கு ஆகும். அதாவது 1 டெசிமீட்டர் = 10 சென்டிமீட்டராகும். இம்பீரியல் அளவு முறையில் உள்ள ஒரு டெசிமீட்டர் என்பது 3.93 அங்குலம் ஆகும். இது அனைத்துலக முறை அலகுகளுள் ஒன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெசிமீட்டர்&oldid=2744778" இலிருந்து மீள்விக்கப்பட்டது