டெசிமீட்டர்
தோற்றம்
| டெசிமீட்டர் | |
|---|---|
ஒரு நிலையான குறுந்தகடு 120 மில்லிமீட்டர்கள் (1.2 டெசிமீட்டர்கள்) விட்டம் கொண்டது. | |
| பொது தகவல் | |
| அலகு முறைமை | அனைத்துலக முறை அலகுகள் |
| அலகு பயன்படும் இடம் | நீளம் |
| குறியீடு | dm |
| அலகு மாற்றங்கள் | |
| 1 dm இல் ... | ... சமன் ... |
| SI அடிப்படை அலகு | 0.1 m |
| இம்பீரியல்/ஐ.நா. அலகுகள் | 0.32808 அடி 3.9370 அங் |
ஒரு டெசிமீட்டர் ஒரு மீட்டரின் பத்தில் ஒரு பங்கு ஆகும். அதாவது 1 டெசிமீட்டர் = 10 சென்டிமீட்டராகும். இம்பீரியல் அளவு முறையில் உள்ள ஒரு டெசிமீட்டர் என்பது 3.93 அங்குலம் ஆகும். இது அனைத்துலக முறை அலகுகளுள் ஒன்று.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "decimeter - Dictionary Definition". Vocabulary.com. Retrieved 2021-01-03.