டி. ஹரிதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி. ஹரிதாஸ் (D. Haridoss, பிறப்பு: அக்டோபர் 21, 1948) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 14 வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். அவர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

ஹரிதாஸ் 1948 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி பாந்தமங்கலம் என்ற இடத்தில் பிறந்தார். அவர் ஒரு மருத்துவராவார். எம்பிபிஎஸ் மற்றும் எம்எஸ் பட்டம் பெற்றவர். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2012-03-20 அன்று பரணிடப்பட்டது.
  2. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2012-03-20 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஹரிதாஸ்&oldid=2316400" இருந்து மீள்விக்கப்பட்டது