டி. கே. அலெக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. கே. அலெக்ஸ்
வாழிடம்பெங்களூர், கர்நாடகம்
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துறைமின் பொறியியல் மற்றும் விண்வெளிப் பொறியியல்
பணியிடங்கள்இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்கேரள பல்கலைக்கழகம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய அறிவியல் கழகம்
விருதுகள்இந்திய விண்வெளிப் பயணக் கழக விருது (2002)

தேக்கேதில் கொச்சண்டி அலெக்ஸ் (T. K. Alex) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செயற்கைக்கோள் மையத்தின் (ISAC) இயக்குனர். இவர் கேரளா பல்கலைக்கழகத்தில் இருந்து மின்பொறியியல் துறையில் இளங்கலை பட்டமும் சென்னை ஐஐடியில் இருந்து முதுநிலை பட்டமும் பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சியில் இருந்து வான்வெளி பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் எலக்ட்ரோ-ஆப்டிக் அமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._அலெக்ஸ்&oldid=3762068" இலிருந்து மீள்விக்கப்பட்டது