டி. ஏ. அகமது கபீர்
Appearance
டி. ஏ. அகமது கபீர் | |
---|---|
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2016–2021 | |
பின்னவர் | Incumbent |
தொகுதி | மங்கடா |
பதவியில் 2011–2016 | |
தொகுதி | மங்கடா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 நவம்பர் 1955 ஆலப்புழா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய யூனியன் முஸ்லீம் லீக் |
துணைவர் | கே. எம். நஜ்மா |
பிள்ளைகள் | நான்கு மகள்கள் |
டி. ஏ. அகமது கபீர் (T. A. Ahamed Kabeer) 16 ஆம் கேரள சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் மங்கடா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] முன்னதாக இவர் கேரள சட்டமன்றத்திற்கு 2011 சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]
வகித்த பதவிகள்
[தொகு]- பொதுச்செயலாளர், மாவட்டக்குழு, எம்.எஸ்.எஃப். (1972)
- உறுப்பினர், முஸ்லீம் இளைஞர் லீக் முதல் மாநிலக் குழு (1973)
- பொருளாளர் (1975), செயலாளர் (1982) மற்றும் பொதுச் செயலாளர் (1983) முஸ்லீம் இளைஞர் லீக் மாநிலக் குழு
- தலைவர், முஸ்லீம் இளைஞர் லீக் மாவட்டக்குழு, எர்ணாகுளம் (1975)
- தலைவர் மற்றும் பொதுச்செயலாளர், முஸ்லீம் இளைஞர் லீக் மாவட்டக்குழு, எர்ணாகுளம்
- செயலாளர், மாநில முஸ்லீம் லீக் குழு
- உறுப்பினர், எர்ணாகுளம் மாவட்டக் குழு
- சிண்டிகேட் உறுப்பினர், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்; கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
- செயற்குழு உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அனைத்திந்திய குழு
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் எர்ணாகுளத்தில் 1945 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் அப்துல் காதர் மற்றும் அலீமா ஆகிசூயாருக்கு மகனாகப் பிறந்தார். இவர் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Members - Kerala Legislature". www.niyamasabha.org. Archived from the original on 2012-02-16.
- ↑ "Kerala Assembly Election Results in 2011".