டி. எம். பி. யு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டி. எம். பி. யு
Skeletal formula of DMPU
Ball-and-stick model of the DMPU molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,3-Dimethyltetrahydropyrimidin-2(1H)-one
வேறு பெயர்கள்
N,N'-இருமெதில்-N,N'-மும்மெதில்யூரியா
N,N'-இருமெதில்புரொப்பைலீன்யூரியா
1,3-இருமெதில்-3,4,5,6-நால்நீர்-2(1H)-பிரிமிடினோன்
இனங்காட்டிகள்
7226-23-5 Yes check.svgY
Abbreviations DMPU
ChEMBL ChEMBL12284 Yes check.svgY
ChemSpider 73671 Yes check.svgY
EC number 230-625-6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 81646
பண்புகள்
C6H12N2O
வாய்ப்பாட்டு எடை 128.18 g·mol−1
அடர்த்தி 1.064 g/cm3
உருகுநிலை
கொதிநிலை 246.5 °C (475.7 °F; 519.6 K) (Source)
miscible
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4875-1.4895
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R22 R41 R62
S-சொற்றொடர்கள் S26 S36/37/39 S45
தீப்பற்றும் வெப்பநிலை 121 °C (250 °F; 394 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

1,3-இருமெதில்-3,4,5,6-நால்நீர்-2(1H)-பிரிமிடினோன் (1,3-Dimethyl-3,4,5,6-tetrahydro-2(1H)-pyrimidinone) அல்லது டிஎம்பியு (DMPU) என்பது ஒரு வளைய யூரியா ஆகும். சில சமயங்களில் இருமுனை புரோட்டான் அற்ற கரைப்பானாகப் பயன்படுகிறது. 1985ஆம் ஆண்டு டயட்டர் சீபெக் என்பவர் ஒப்பளவில் நச்சுத்தன்மை வாய்ந்த ஹெக்ஸாமெதில்பாஸ்போரமைடு (ஹெச.எம்.பி.ஏ) கரைப்பானை டி.எம்.பி.யு கொண்டு அதிலீடு செய்ய முடுயும் என்று காட்டியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mukhopadhyay, T.; Dieter Seebach (1982). "Substitution of HMPT by the cyclic urea DMPU as a cosolvent for highly reactive nucleophiles and bases". Helvetica Chimica Acta 65 (1): 385–391. doi:10.1002/hlca.19820650141. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எம்._பி._யு&oldid=2316277" இருந்து மீள்விக்கப்பட்டது